பூமியின் சுற்றளவுக்கு சமமான தொலைவு நடந்து 70 வயது முதியவர் சாதனை Oct 17, 2020 3345 அயர்லாந்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 70 வயது முதியவர், பூமியின் சுற்றளவுக்கு சமமான தொலைவு நடைப்பயணம் மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளார். பஞ்சாபில் பிறந்து சென்னையில் வளர்ந்து, குடும்பத்துடன் அயர்...